34.4 C
Chennai
Friday, June 2, 2023

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…வெயில் கொளுத்தும்…வானிலை மையம் அலர்ட்.!!

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு என்றும், வெப்ப நிலை இயல்பிலிருந்து...

கர்நாடகாவில் ஜூன் 11 முதல் பெண்களுக்கு இலவச பயணம்! 5 திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்!

குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.3,000 உள்ளிட்ட...

நம்ம மணிமேகலையா இது.? அந்த வீடியோ பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்…!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் மணிமேகலை. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்களை சிரிக்க வைத்த வந்த நிலையில்,  இந்த சீசன் பாதியில் இருந்து விலகினார்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

நிகழ்ச்சியிலிருந்து விலகுவதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருந்தார். ஆனால்,  அதற்கான அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் இன்னும் வரை அவர் தெரிவிக்கவே இல்லை. இதனை தொடர்ந்து தற்பொழுது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், சில நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் சென்று வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

இதற்கிடையில், மணிமேகலை நிறுவனம் ஒன்றை ப்ரோமோஷன் செய்வதற்காக வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மணிமேகலை இதுவரை இல்லாத அளவிற்கு சற்று உடல் நிலை அதிகரித்து இருப்பது போல தெரிகிறது.

Manimegalai
Manimegalai [Image source : instagram/ @Mani Megalai]
எனவே,  பார்த்த ரசிகர்கள் அனைவரும் சற்று அதிர்ச்சியாகி நம்ம மணிமேகலயா இது..? எனவும், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா..?  எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.