அதிர்ச்சி தகவல்.! உலகளவில் கொரோனாவால் 4-வது இடத்திற்கு முன்னேரிய இந்தியா.!

உலகளவில் இந்தியா 6-வது இடத்திலிருந்து தற்போது 4-வது  இடத்தை பிடித்துள்ளது.

ஏற்கனவே உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா  6-வது இடத்திலிருந்து தற்போது 4-வது இடத்திற்கு வந்துள்ளது. இதற்கு ஒரே கரணம் நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை 1000ம் க்கு மேல் இருப்பது தான் இனி வரும் காலங்களில் முதல் இடைத்தே தொடுமா ?

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 70 லட்சத்தையும் கடந்து சென்று கொண்டுள்ளது. இந்தியாவில் 297,001 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,8,473 பேர் இதுவரை  உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், ஒரே நாளில் 9,846பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 366 பேர் உயிரிழந்துள்ளனர். 146,074 பேர் இதுவரை குணமாகியுள்ள நிலையில்,  142,454 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.