உலக அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்.!

உலக அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்.!

உலக அளவில்  நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது பல நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், நேற்று மட்டும் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில்  50,629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில் 48,622 பேரும், பிரேசிலில் 17,988 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை உலக அளவில், 18,467,839 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 697,876 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில், முதல் இடத்தில் அமெரிக்காவும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

20 லட்சம் பேர் வரை உயிரிழப்பதை தடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ரசிகர் தவறவிட்ட காலணியை கையில் எடுத்து கொடுத்த விஜய்..!
பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் - இணையத்தை கலக்கும் வீடியோ!
நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் - சீமான்!
தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ
பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!
#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!