இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 92,605 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, இதுவரை 5,400,620பேரை பாதிப்புள்ளாகியுள்ளது. இவர்களில் 8,6752 பேர் உயிரிழந்துள்ளனர், 4,303,043 பேர் குணமடைந்துள்ளனர்.

அந்த வகையில், இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 92,605 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,133 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது, மருத்துவமனைகளில் 1,010,824 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Latest Posts

திட்டமிடாமல் பணிகளை செய்ததால் இடித்து தள்ளப்பட்டதா? தினகரன்
நல்லெண்ணம் கொண்ட ரஜினியின் எந்தவொரு அரசியல் முடிவையும் ஏற்றுக்கொள்வோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்...
2வது அலை வீச தொடங்கியதா?? முடங்கியது ஐரோப்பி நாடுகள்
டெல்லியில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி...ஆனால் இவ்வாறு செல்ல தடை..அமைச்சர் அதிரடி
மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் உறுதி! ஒரு வாரத்திற்கு இறக்குமதிக்கு தடை!
தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தை!
இன்றைய நாள் எப்படி இருக்கு?? (1/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!
#Big Breaking:தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார் ,வயது 72
RCBvsSRH: ஜேசன் ஹோல்டர் அதிரடி.! ஹைதராபாத் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி.!