இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,254 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

இந்தியாவில் இன்று ஒரே நாளில், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 46,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 514 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, இந்தியாவில் கொரோனா தொற்றால் 83,13,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,23,611 பேர் உயிரிழந்துள்ளனர். 76,56,478 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 5,33,787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 470 பேர் உயிரிழந்துள்ளனர்.!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 46,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கணக்கிடுகையில் இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டு தான் வருகிறது. அந்த அவகையில், இந்தியாவில் 81,84,083 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,22,111 பேர் உயிரிழந்துள்ளனர், 74,91,513 இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களை விட 7 மடங்கு பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 46,964 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

இந்தியாவில் தற்போது 6,25,857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் 36,469 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 488 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 7,946,429 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,19,502 பேர் உயிரிழந்துள்ளனர், 7,201,070 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,25,857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 92,605 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, இதுவரை 5,400,620பேரை பாதிப்புள்ளாகியுள்ளது. இவர்களில் 8,6752 பேர் உயிரிழந்துள்ளனர், 4,303,043 பேர் குணமடைந்துள்ளனர். அந்த வகையில், இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 92,605 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,133 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது, மருத்துவமனைகளில் 1,010,824 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றில் பிரேசிலை முந்தி 2 வது இடத்தில் இந்தியா.!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்காவிற்குப் பிறகு உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. இதுவரை இந்தியாவில் 4,202,562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 71,687 பேர் உயிரிழந்துள்ளனர், 3,247,297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 91,723 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1008 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது … Read more

Coronavirus India: 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிய உச்சம் 28,000-பேருக்கு கொரோனா.!

24 மணி நேரத்தில் இந்தியாவில் 28,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு  கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் 8,49,553 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 12,849,435 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,67,783 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 22,674 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,34,621 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் சில … Read more