தமிழகத்தில் இதுவரை 2 ,44 ,675 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இதுவரை 2 ,44 ,675 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இன்று 6037 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 114 பேர் பலி.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6037 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 ,44 ,675 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 976 பேர் கொரோனாவால் பாதிப்பு. இதனால் தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,121 ஆக உயர்ந்துள்ளது

Latest Posts

சூரத்தில் இரண்டு வீடுகளின் பல்கனி இடிந்து விழுந்ததில் மூவர் பலி!
உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கு - நாளை இடைக்கால உத்தரவு
தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
இந்தியர்கள் விசா இல்லாமல் இந்த 16 நாடுகளுக்கு செல்லலாம் - மாநிலங்களவையில் அமைச்சர் விளக்கம்.!
நேற்று நடந்த போட்டியில் தோனி 7வது இடத்தில் இறங்கியது ஏன்..?
பீகாரில் செப்டம்பர் 28 முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு.!
2 வாரத்தில் ரூ .1.83 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் .. குஜராத் காவல்துறை.!
ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் -  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
16 பேர் கொண்ட கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர் யாருமில்லை - மு.க. ஸ்டாலின்