ஓய்விற்கு பின் ஓவியராக விரும்புகிறேன் – தோனி அதிரடி

பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட, தோனி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இவரது நடவடிக்கைகள் அனைத்து மக்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. இந்நிலையில், தோனிக்கு சிறு வயதில் இருந்தே ஓவியராக வேண்டும் என்பது தான் விருப்பமாம்.

இதுகுறித்து பேசிய தோணி அவர்கள், அதிகமாக கிரிக்கெட் விளையாட்டு விளையாடி விட்டதாகவும், தான் வரைந்துள்ள ஓவியங்களை வைத்து சிறிய கண்காட்சி நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், என்னுடைய ஓவியத்தை பார்த்துவிட்டு, எனக்கு அறிவுரை கூற விரும்பினால் கூறுங்கள் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment