நான் திட்டமிட்டு விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தினேன்..!

நான் திட்டமிட்டு விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தினேன்..!

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விராட் கோலி விக்கெட் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பான தருணம் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர் கலீல் அகமது 9 போட்டிகள் விளையாடி அதில் 19 விக்கெட்கள் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரராக திகழ்கிறார்,

இந்நிலையில் மேலும் இந்நிலையில் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி விக்கெட்டை கலீல் அகமது வீழ்த்தினார்.

இந்த நிலையில் இதுகுறித்து கலீல் அகமது கூறுகையில் " எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, மிகப்பெரிய கிரிக்கெட் வீரரின் விக்கெட்டை நான் வீச வந்த முதல் ஓவரின் நான்காவது பந்தில் விராட் கோலி விக்கெட் எடுத்துவிட்டேன், மேலும் நான் திட்டமிட்டு அவருக்கு பந்து வீசினேன் விராட் கோலி பந்தை அடிக்க அது கீப்பர் விரித்திமான் சாஹாவின் கையில் சென்று அவுட் ஆனார் விராட் கோலி என்றும் கூறியுள்ளார்.

]]>

Latest Posts

விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!
"கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்க முடியாதது!"- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
இந்தியாவின் முதல் இலவச WiFi விமானம்.. விஸ்டாரா நிறுவனம் அறிவிப்பு.!
‘ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ.!