சுவையான வெங்காய தோசை வீட்டிலேயே செய்வது எப்படி?

தோசை என்பது இந்தியாவின் பாரம்பரிய உணவு. ஆனால், இந்த தோசையை வித்தியாசமான

By Rebekal | Published: Jul 31, 2020 07:00 AM

தோசை என்பது இந்தியாவின் பாரம்பரிய உணவு. ஆனால், இந்த தோசையை வித்தியாசமான முறையில் வெங்காய தோசையாக எப்படி செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம் வாருங்கள்.

செய்முறை

முதலில் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சிறிது சிறிதாக நறுக்கி லேசாக பிசைந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின் எப்பொழுதும் போல நாம் எடுத்து வைத்துள்ள தோசை மாவில் உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

பின் எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் மிளகாயை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பின்பு வழக்கம் போல நாம் தோசை சுடுவது போல் சுட்டு எடுத்து தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான வெங்காய தோசை தயார்.

Step2: Place in ads Display sections

unicc