இன்றைய நாள் எப்படி இருக்கு?? (07/01/2021) ராசி பலன்கள் இதோ.!

மேஷம்: இன்று மிகவும் சிறப்பான நாள். உங்களிடம் காணப்படும் உறுதி காரணமாக வெற்றி அடையலாம்.

ரிஷபம்: இன்றைய நாள் இயந்திர கதியில் இயங்கும். இது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும்.

மிதுனம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. இன்று சிறிய விஷயங்களுக்குக் கூட எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள்.

கடகம்: இன்று உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் சிறந்த பலனைத் தரும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். நிறைய வாய்ப்புகள் காணப்படும்.

கன்னி: உங்கள் மனதில் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். இந்தப் போக்கை நீங்கள் சமாளிக்க வேண்டும்.

துலாம்: இன்று கடினமான சூழ்நிலை கானப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

விருச்சகம்: இன்று வருத்தத்துடன் காணப்படுவீர்கள். உணர்ச்சி வசப்படக் கூடிய நிலை இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது.

தனுசு: இன்று உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும்.

மகரம்: இன்றைய கடினமான சூழ்நிலையை சமாளிக்க உங்களுக்கு பொறுமை தேவை. இன்று உறுதியான அணுகுமுறை தேவை.

கும்பம்: இன்று நீங்கள் அதிகம் எதிர்பார்க்க இயலாது. என்றாலும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மீனம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் இலக்குகளை நம்பிக்கையுடன் அமைத்துக் கொள்வீர்கள்.

author avatar
murugan