45 வயதிலும் கவர்ச்சி போஸ்!! அதிர வைத்த பிரபல நடிகை !!

இந்திய திரைப்பட நடிகை கஸ்தூரி இவர் ஆத்தா உன் கோயிலிலே , ராசாத்தி வரும் நாள், போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் எந்த படமும் நடிக்கவில்லை.ஆனால் அப்போ அப்போ போட்டோவை வெளியிட்டு அதிர வைக்கிறார்.அந்நிலையில் தற்போது அவர் ஒரு போட்டோவை வெளிட்டார் அதில் அவர் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.இது நீங்களை பாருங்கள். . .

https://www.instagram.com/p/BzU7TxOB2fP/?utm_source=ig_web_button_share_sheet

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.