26 C
Chennai
Wednesday, December 2, 2020

காமடி நடிகரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட்!

ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் காமடி நடிகரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்பவர் மார்வல் சூப்பர் ஹீரோ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். இவர் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் அயன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளில் அவர் விவாகரத்து பெற்றுக் கொண்டார். பின் பிரஞ்சு விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான ரோமன் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2017 ல் விவாகரத்து பெற்றுக் கொண்டார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக பிரபல நகைச்சுவை நடிகர் கோலின் ஜோஸ்ட்டை காதலித்து வந்த இவர் கடந்த வருடம் மே மாதம் நிச்சயம் செய்து கொண்டார்.
கொரோனா ஊரடங்கு பிரச்சனை காரணமாக திருமணம் தடைப்பட்ட நிலையில் தற்பொழுது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆசீர்வாதத்துடன் இவர்கள் இவருக்கு மூன்றாவது முறையாக திருமணம் தற்போது நடைபெற்று உள்ளது. அவர்களின் திருமணத்திற்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Latest news

கொரோனா மருத்துவமனையில் முதியவரை கட்டியணைத்து அழுத மருத்துவர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

அமெரிக்காவில் வாஷிங்டனில் சேர்ந்த டாக்டர் ஜோசப் வரோன், டெக்சாஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வரும்  நிலையில்,முதியவர் ஒருவரை கட்டியணைத்து அழும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி...

சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் சுசீந்திரன்.!

சிம்புவின் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சுசீந்திரன் கடைசியாக சாம்பியன் எனும் படத்தை இயக்கியிருந்தார்.தற்போது இவரது இயக்கத்தில் மூன்று...

பிளாக் பஸ்டர் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் பிரபாஸ்.!

பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தினை தொடர்ந்து கே.ஜி.எஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ராதே ஷியாம் எனும்...

இன்றைய நாள் எப்படி இருக்கு?? (02/12/2020) ராசி பலன்கள் இதோ.!

மேஷம்: இன்று சோர்வு மனப்பான்மையும் தேவையற்ற கவலைகளும் காணப்படும். ரிஷபம்: இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களால் சில பிரச்சினைகள் நேரலாம். மிதுனம்: இன்று சவலான நாள். நல்ல இசையைக் கேட்பது, ஆன்மீக விஷயங்களில்...

Related news