இன்று இந்த 14 மாவட்டங்களுக்கு மழை வெளுத்து வாங்க வாய்ப்பு..!

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதனால் மிதமான முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ,  வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று  விழுப்புரம் , கடலூர் , பெரம்பலூர் , அரியலூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம்,திருவண்ணாமலை, புதுக்கோட்டை ,வேலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர் , நாகப்பட்டினம் , திருவாரூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

author avatar
murugan