இப்படி ஒரு காரியம் செய்துள்ளாரா? கவர்ச்சி நடிகையின் கைவேலைப்பாடு!

நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ளார். சன்னி லியோன் தனது இணைய பக்கத்தில், தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ஓவியம் ஒன்று வரைந்துள்ளார். அந்த ஓவியத்தை தற்போது ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார்.
இவர் வரைந்துள்ள ஓவியமானது, விட்டு பிரிந்தவர்களின் அன்பின் அடையாளமாக வரைந்துள்ளதாகவும், அதனை ரொம்ப மிஸ் பண்ணுவதாகவும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.