நாளை 10, 11ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

10 மற்றும் 11 வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள், தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிட்டப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செப்டம்பர் 13,14-ம் தேதிகளில் தனித்தேர்வர்களுக்கும், துணைத்தேர்வு எழுத பதிவு செய்துள்ள அனைவருக்கும் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. 

author avatar
murugan