வாக்குப்பதிவு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி : தலைமை தேர்தல் அதிகாரி

7

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்க்கான அனைத்து ஏற்பாடுகளுக்கும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றும், வாக்குச்சாவடிகளை வீடியோ மூலம் கண்காணிக்க அனைத்து நடவடிக்கையும் செய்துள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.