டிடிவி தினகரனுக்கு ஆதரவளிக்கும் பாஜக கட்சியின் முக்கிய புள்ளி

19

பாஜகவை சேர்ந்த மூத்ததலைவரான சுப்பிரமணிய சுவாமி, தனது ட்வீட்டர் பக்கத்தில் டிடிவி தினகரக்கு வாக்களியுங்கள்  பதிவினை பதிவிட்டுள்ளார். அதிமுகவுடன், பாஜக கட்சி கூட்டணி வைத்துள்ள நிலையில், ஊழல் செய்வதில் அனைத்து கட்சிகளும் ஒன்று தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், தினகரன் கட்சி தேசிய ஒற்றுமைக்கு நன்மை தரும் என்று கூறியுள்ளது. இவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.