கொரில்லாவின் டீசரை வெளியிடும் சூர்யா

நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்தாக வெளிவரவுள்ள திரைப்படம் கொரில்லா. இப்படத்தில் நடிகய்களுக்கு இணையாக ஒரு சிம்பன்ஸி வகை குரங்கும் நடித்து வருவது குறிப்பிடதக்கது.

இப்படத்தில் அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சதீஸூம் நடிக்கிறார்.

இப்படத்தின் டீசர் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment