இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி..! ரூ.45 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை..!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து 44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு. அந்த வகையில், தங்கம் விலையில், நாளுக்குநாள் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது.

அந்த வகையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து 44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ. 5,605 க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து 76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.