தங்கம் விலை உயர்வு! சோகத்தில் பொதுமக்கள்!

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து, ரூ 29,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,625-க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி ஒரு கிராம் ரூ.50.40 காசுகளுக்கு விற்பனையாகிறது. தங்க விலை மீண்டும் உயர்வை சந்தித்து வருவது, பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் அணிந்த நடிகைகள்

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.