தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு..! தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வு…!

தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5  சதவீதத்திலிருந்து 12.5% ஆக உயர்வு.

மத்திய அரசு தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5  சதவீதத்திலிருந்து 12.5% ஆக உயர்த்தி உள்ளது. தங்கத்தின் இறக்குமதியை குறைத்து அந்நிய செலவாணி வெளியேறுவதை தடுக்கும் நோக்கில் தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால், தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment