‘தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு’

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.31,728க்கு

By balakaliyamoorthy | Published: Mar 21, 2020 11:06 AM

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.31,728க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.3,966க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.40,100 க்கு விற்பனையாகிறது. 

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால், இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றன. 

Step2: Place in ads Display sections

unicc