40,000 நெருங்கும் தங்கம் விலை..!

இன்றயை தங்கம் விலை நிலவரம்.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து மற்றும் குறைந்த வண்ணம் தான் உள்ளது.

அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.592 உயர்ந்து ரூ. 39,824க்கு விற்பனை, மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு 74 காசுகள் உயர்ந்து 4,978 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் ஒரு கிராம் ஆபரண வெள்ளியின் விலை 3.90 அதிகரித்து 70.80க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.