#Gold: தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்தது!!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,768-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை  அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,768-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 264 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ.38,144-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராம் ரூ.60.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Varathalakshmi

Leave a Comment