#JustNow: கால்நடை மருத்துவப் படிப்பு – விண்ணப்ப தேதி அறிவிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment