சிவகார்த்திகேயனுக்கு நல்ல கதை ஒன்று கூறுங்கள் வெற்றிமாறன்.!

சிவகார்த்திகேயனுக்கு மிகவும் திறமைசாளி வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகராக வருவார் என்றும் தனுஷ் கூறியுள்ளார். 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன், இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது,மேலும் 100கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன் ஜகமே தந்திரம் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறிருப்பது நடிகர் தனுஷ் என்னிடம் வெற்றிமாறன் ஒரு காமெடி கலந்த நகைச்சுவை கதை இருந்தால் கூறுங்கள் என சொன்னார் அதற்கு நான் என்ன தனுஷ் விளையாடுரீங்களா என்று வெற்றிமாறன் கேட்க அதற்கு தனுஷ் எனக்கு இல்ல சிவகார்த்திகேயனுக்கு மிகவும் திறமைசாளி வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகராக வருவார் என்றும் தனுஷ் கூறியுள்ளார். 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.