Categories: இந்தியா

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ?முழு விவரம் இதோ

நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.இன்று மத்திய அமைச்சர்களுக்கான இலாக அறிவிக்கப்பட்டுள்ளது.முழு விவரம் கீழே உள்ளது.

25 கேபினட் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு:

1)நரேந்திர மோடி (பிரதமர்)-அணுசக்தி,விண்வெளித்துறை,மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை 

கேபினட் அமைச்சர்கள்:
2)ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத்துறை 
3)அமித்ஷா-உள்துறை
4)நிதின்கட்கரி-சாலை போக்குவரத்து துறை
5)சதானந்த கவுடா-ரசாயனம் மற்றும் உரத்துறை
6)நிர்மலா சீதாராமன்- நிதித்துறை
7)ராம் விலாஸ் பாஸ்வான்-உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
8)நரேந்திர சிங் தோமர்-வோளண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை
9)ரவி சங்கர் பிரசாத்-சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு
10)ஹர்சிம்ரத் கவுர் பாதல்-உணவு பதப்படுத்துதல் துறை
11)தாவர்த் சந்த் கெலாட்-சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை
12)ஜெய்சங்கர்-வெளியுறவுத்துறை
13)ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்-மனிதவள மேம்பாட்டுத்துறை
14)அர்ஜூன் முண்டா-பழங்குடி நலத்துறை
15)ஸ்மிருதி ரானி-மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
16)டாக்டர். ஹர்ஷவர்தன்-மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, அறிவியல் தொழில்நுட்பம், மற்றும் புவி அறிவியல்
17) பிரகாஷ் ஜவடேகர்-சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் செய்தி ஒளிப்பரப்புத்துறை
18)பியூஷ் கோயல்-ரயில்வே, வர்த்தகம், மற்றும் தொழில்துறை
19)தர்மேந்திர பிரதான்-பெட்ரோலியத்துறை
20)முக்தார் அப்பாஸ் நக்வி-சிறுபாண்மை நலத்துறை
21)பிரக்லத் ஜோஷி-நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி, மற்றும் சுரங்கம்
22)மகேந்திரநாத் பாண்டே-திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்
23)அரவிந்த் கன்பத் சாவந்த்-கனரக தொழில்துறை
24)கிரிராஜ் சிங்-மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை
25)கஜேந்திர சிங் ஷெகாவத்- ஜல்சக்தி

9  தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு:

  1. சந்தோஷ்குமார் கங்வார்-தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
  2. இந்திரஜித் சிங்-திட்டமிடல், மற்றும் புள்ளவிவரங்கள் துறை
  3. ஸ்ரீபத் யசோ நாயக்-ஆயுர்வேதா, சித்தா, யுனானி, யோகா, ஓமியோபதி
  4. ஜிதேந்திர சிங்-வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத்துறை
  5. கிரண் ரிஜிஜூ-இளைஞர் மேம்பாடு, விளையாட்டுத்துறை
  6. பிரகலாத் சிங் படேல்-சுற்றுலா மற்றும் கலச்சாரத்துறை
  7. ராஜ்குமார் சிங்-மின்துறை
  8. ஹர்திப் சிங் புரி-வீட்டுவசதி மற்றும் உள்நாட்டு விமானத்துறை
  9. மன்சுக் மாண்டவியா-கப்பல் போக்குவரத்துறை

24  இணை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு:

 

  1. ஃபக்கான் சிங் குலாஸ்தே-இரும்புத்துறை
  2. அஸ்வினி குமார் சவுபே- சுகாதாரத்துறை
  3. அர்ஜுன் ராம் மேக்வால்- நாடாளுமன்றம் விவகாரம் மற்றும் கனரக தொழில்
  4. வி.கே.சிங்-சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
  5. கிரிஷன்  பால் –சமூகநீதி
  6. தன்வே ராவேசகாப் டடரவ்-நுகர்வோர் மற்றும் உணவுத்துறை
  7. கிஷன் ரெட்டி-உள்துறை
  8. புருஷோத்தம்  ரூபாலா-விவசாயத்துறை
  9. ராமதாஸ் அத்வாலே- சமூகநீதித்துறை
  10. நிரஞ்சன் ஜோதி-கிராமப்புற மேம்பாட்டுத்துறை
  11. பாபுல் சுப்ரியோ- சுற்றுச்சூழல்
  12. சஞ்சீவ் பாலியன்-விலங்குகள் மேம்பாட்டுத்துறை
  13. தியோத்ரி சஞ்சய்-மனிதவள மேம்பாட்டுத்துறை
  14. அனுராக் தாகூர்-நிதித்துறை
  15. சுரேஷ் அங்காடி-ரயில்வே
  16. நித்யானந்த் ராய்-உள்துறை
  17. ரத்தன் லால் கட்டாரியா-ஜல் சக்தி
  18. முரளிதரன்-வெளியுறவுத்துறை
  19. ரேணுகா சிங் சாருதா-பழங்குடி மேம்பாட்டுத்துறை
  20. சோம் பார்கஸ்-வர்த்தகத்துறை
  21. ரமேஸ்வர் டெலி-உணவு பதப்படுத்துதல்
  22. பிரதாப் சந்திர சரங்கி-சிறு, குறு தொழிற்துறை
  23. கைலாஷ் சவுத்ரி-விவசாயத்துறை
  24. தோபாஸ்ரீ செளதுரி-பெண்கள், மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

43 mins ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago