சிவகார்த்திக்கேயன் பிறந்த நாளை முன்னிட்டு குறும்படம் வெளியிடும் ரசிகர்கள்…!!!

நடிகர் சிவகாதிகள்கேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் குறும்படம் வெளியிடவுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை ஆலங்குடி சிவகார்த்திகேயன் தலைமை நற்பணி இயக்கத்தின் தலைவர் மற்றும் அவர்களது குழுவின் குறும்படம் வெளியிடவுள்ளது.

மேலும் இந்த குறும்படம் வெளியிடப்படும் ஐடி விரைவில் வெளில்யிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment