ஃபானி புயல் பாதிப்பு! உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகர்!

கடந்த வாரம் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் ஃபானி புயல் கோர தாண்டவம் ஆடியுள்ளது. இந்த புயல் பாதிப்பால் வீடுகள் மற்றும் மரங்கள் பல சேதங்களை சந்தித்துள்ளது.

இந்நிலையில், அரசு மற்றும் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான அக்சய் குமார் முதலமைச்சரின் நிவாரநிதிக்கு ரூ.1 கோடி நிதிஉதவி வழங்கியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment