மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்! இந்த பெயரை தான் வைத்துக்கொமாற்றி வைத்துக்கொள்ள போகிறாராம்! ள்ள

  • பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஜெய் முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளாரார்.
  • மதம் மாறியதோடு மட்டுமல்லாமல், தனது பெயரையும் அஜீஸ் ஜெய் என மாற்றியமைக்க யோசித்து வருகிறாராம்.

பிரபலமான தமிழ் பாடகர் தேவாவின் உறவினர் தான் நடிகர் ஜெய். இவர் தமிழில் பகவதி எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து, வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது ஒரு பேட்டி ஒன்றில் மிகவும் அதிர்ச்சியான செய்தி ஒன்றை சொல்லியுள்ளார். அதில், நான் ஒரு படத்தில் நடிக்கும் போது, நன்றாக இருக்கும் என நினைத்து தான் நடிக்கிறோம். ஆனால், சில சமயங்களில் அது தவறாகிவிடுகிறது.

நான் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன். கடந்த 7 வருடங்களாக அந்த மாதத்தில் தான் இருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை, ஆனால் அந்த மதத்தின் நம்பிக்கைகள் மீது சில காலங்களாக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனது பெயரையும் அஜீஸ் ஜெய் என மாற்றிக்கொள்ளலாம் என யோசித்து கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். இவர் இப்படி கொடுத்த பேட்டி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Rebekal

Recent Posts

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

1 min ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

7 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

13 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

14 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

15 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

16 hours ago