பிரபல நடிகையின் அதிரடி முடிவால் சோகத்தில் ரசிகர்கள் !

கோலிவுட் சினிமாவில் “காதல் அழிவதில்லை” எனும் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சார்மி. இவர் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.

பின்பு தமிழ்  சினிமாவில் “லாடம்”, “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ” முதலிய படங்களில் நடித்துள்ளார். நடிகை சார்மி இனி நடிக்க மாட்டாராம்.அதில் அவருக்கு ஆர்வம் இல்லையாம். தற்போது நடிப்பதை விட்டு விட்டு படங்களை தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.இதனை கேட்ட ரசிகர்கள் தற்போது மிகவும் சோகத்தில் இருக்கிறார்களாம்.

Leave a Comment