முகமூடி பட நடிகை வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!

  • தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே. இவர் அசத்தலான புகைப்படத்தை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
  • இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே ஆவார்.இவர் திரைப்படத்தில் நடப்பதை தவிர்த்து மாடலிங் செய்வதிலும் அதிகம் ஆர்வம் கொண்டுவந்துள்ளார்.இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.

இவர் தமிழ் படமான முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானார்.இதன் பின்னர் இவர் தமிழில் அவ்வளவாக நடிக்க வில்லை.இருப்பினும் தெலுங்கு ,ஹிந்தி சினிமாவில் சிறந்து விளக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

https://www.instagram.com/p/B6j8tvuH5rY/?utm_source=ig_web_copy_link