பரபரப்பு : நாடாளுமன்ற வளாக அறையில் தீ விபத்து..!

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 59-ஆம் எண் அறையில் தீவிபத்து  ஏற்பட்டுள்ளது.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 59-ஆம் எண் அறையில் தீவிபத்து  ஏற்பட்டுள்ளது. தீ பற்றி எறிந்த நிலையில், அது அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தகவலளித்துள்ளனர். மேலும், தீ விபத்து ஏற்ப்பட்ட போது, அறையில் அதிகாரிகள்  இல்லாததால் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.