இவுங்க சேலை உடுத்தினால் கூட கவர்ச்சியா தான் இருக்குது!

சினிமா உலகில் பிரபல நடிகையாக சிறந்து விளங்கியவர் பிரியங்கா சோப்ரா.இவர் உலக அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார்.இவர் தற்போது தமது காதலர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
நிக் ஜோன்ஸின் சகோதரர் ஜோ.ஜோன்ஸின் திருமணம் நேற்று நடைபெற்றது.அந்த திருமணத்திற்கு பிரியங்கா சோப்ரா சேலை கட்டி சென்றுள்ளார்.
அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.சேலையில் அவர் மிகுந்த கவர்ச்சி காட்டியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சித்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.