ELECTION BREAKING : 22 சட்டமன்ற இடைத்தேர்தல் : 2 மணி நேர நிலவரப்படி தேர்தல் முடிவுகள் விபரம்

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான  இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .அதில் இந்திய அளவில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.மேலும் மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் 22  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடந்தது.தற்போது 1 மணி நேர நிலவர படி  22  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

அதன் படி 14 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.மேலும் ஆளும் அதிமுக 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அதனை வாக்கு வித்தியாசத்தோடு பார்ப்போம்

 

அரவக்குறிச்சியில் 43,481 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

திருப்பரங்குன்றம் -36,179 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

ஓட்டாபிடாரம் -25,964 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

சூலூர் தொகுதியில் – 26,689 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது

மானாமதுரை -45,097 வாக்குவித்தியாசத்தில்  அதிமுக முன்னிலை வகிக்கிறது

ஆண்டிப்பட்டி – 18,888 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது

பெரிய குளம் -13,807 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

சாத்தூர் – 30,449 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது

பரமக்குடி -10,829 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

விளாத்திகுளம் -37,963 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது

பூந்தமல்லி – 30,714 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

பெரம்பலூர் – 15,216 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

திருப்போரூர் – 34,156 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

சோளிங்கர் -49,923 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

குடியாத்தம் – 68,750 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

ஆம்பூர் -64,140 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

ஓசூர் – 46,135 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

பாப்பிரெட்டியப்பட்டி – 27,114 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது

அரூர் -28,252 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை  வகிக்கிறது

நிலக்கோட்டை -45,097 வாக்குவித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது

தஞ்சை – 25,366 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

திருவாரூர் -18,971 வாக்குவித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது

 

 

 

 

 

 

author avatar
kavitha

Leave a Comment