இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமானோர் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். அந்தவகையில் இன்று அதிகமானோர் பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்ட்டாகிராமில், தனிநபர் விபரம் மற்றும் புகைப்படம் என அனைத்துமே கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

நமது கடவுச்சொற்களை அந்நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும் வண்ணம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்களை வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் அனைவரும் தங்களது பாஸ்வேர்டை மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.