ஜெர்ஸி படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா…?

நடிகர் நானி தமிழ் சினிமாவில் நான் ஈ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெர்ஸி படம் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ளது.

இதனையடுத்து, இந்த படம் தமிழிலும் டப் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment