ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இயக்குநர்கள் கொண்டாட்டம் காரணம் என்ன தெரியுமா

இயக்குநர் ஷங்கர் என்றாலே அவரின் படங்கள் மாஸாக தான் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் படங்களுக்கு உலக அளவில் சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் பல பிரம்மாண்ட படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவிற்கு வந்து 25 வருடங்கள் கடந்த நிலையில் இந்த கொண்டாட்டத்தை இயக்குநர் மிஸ்கின் அவரது அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்த நிகழ்வில் பாலாஜி சக்திவேல், அட்லி, மணிரத்னம், லிங்குசாமி, பாண்டிராஜ், மோகன் ராஜா, கவுதம் மேனன், எழில், சசி, பா.ரஞ்சித், வசந்தபாலன் முதலிய பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Leave a Comment