மே மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா…?

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள் 2021 மே மாதத்தில் 11 நாட்கள் செயல்படாது.

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள் 2021 மே மாதத்தில் 11 நாட்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வார இறுதி  நாட்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படுவது ஏற்கனவே வழக்கமான ஒன்றுதான்.

மே 2022க்கான வங்கி விடுமுறை நாட்களின் முழுப் பட்டியல் :

  • மே 1 (ஞாயிறு)
  • மே 2 (திங்கட்கிழமை) – ரம்ஜான்-ஈத்
  • மே 3 (செவ்வாய்) – பகவான் ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி
  • மே 8 (ஞாயிறு)
  • மே 9 (திங்கட்கிழமை) – ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள். மேற்கு வங்கத்தில் வங்கிகளுக்கு விடுமுறை
  • மே 14 (சனிக்கிழமை)
  • மே 15 (ஞாயிறு)
  • மே 16 (திங்கட்கிழமை) – புத்த பூர்ணிமா. திரிபுரா, பேலாபூர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா, உத்தரகாண்ட், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, புதுதில்லி சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • மே 22 (ஞாயிறு)
  • மே 28 (சனிக்கிழமை)
  • மே 29 (ஞாயிறு)
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.