மே மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா…?

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள் 2021 மே மாதத்தில் 11 நாட்கள் செயல்படாது. இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள் 2021 மே மாதத்தில் 11 நாட்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வார இறுதி  நாட்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படுவது ஏற்கனவே வழக்கமான ஒன்றுதான். மே 2022க்கான வங்கி விடுமுறை நாட்களின் முழுப் பட்டியல் : மே 1 (ஞாயிறு) மே 2 (திங்கட்கிழமை) – … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு..! அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிடுகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும். மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் மார்ச் 3ம் வாரத்தில் வங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை … Read more

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் நாளை மற்றும் 9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை…!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் நாளை மற்றும் 9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை.  தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாளை மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள 9 மாவட்ட … Read more

13 மற்றும் 14-ம் தேதி வங்கிகள் இயங்காது…! எங்கெல்லாம் இயங்காது…!

வங்கிகள் திருவிழாக்கள் காரணமாக, மே 13 மற்றும் 14-ம் தேதிகளில் மூடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் திருவிழாக்கள் காரணமாக, மே 13 மற்றும் 14-ம் தேதிகளில் மூடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் மூடப்பட்டாலும், அனைத்து ஏடிஎம்கள், மொபைல் வங்கி மற்றும் ஆன்லைன் வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் வங்கி சேவைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி விடுமுறைகள், ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்து மாறுபடுகிறது. அந்த வகையில், மே 13-ம் தேதி, … Read more

வரும் வாரத்தில் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை.! எத்தனை நாட்கள் தெரியுமா?

மார்ச் 27ல் தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரையிலான 9 நாட்களில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அமைந்துள்ளன. மார்ச் 27ல் தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரையிலான 9 நாட்களில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அமைந்துள்ளன. அதன்படி, மார்ச் 27 கடைசி சனிக்கிழமை, மார்ச் 28 ஞாயிறு, மார்ச் 29 ஹோலி, மார்ச் 31 நிதி ஆண்டின் கடைசி நாள், ஏப்ரல் 1 வங்கி கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் 2 புனித வெள்ளி, … Read more

இந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை தெரியுமா?

இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது, வழக்கமான இரண்டு சனிக்கிழமை மற்றும் நான்கு ஞாயிற்று கிழமைகள் தவிர எப்பொழுதெல்லாம் விடுமுறை என அறியலாம் வாருங்கள்.  பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை நாட்கள் பிப்ரவரி 12 சிக்கிமின் சோனம் லேசர், பிப்ரவரி 13 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமைக்கான வழக்கமான விடுமுறை, பிப்ரவரி 15 மணிப்பூரின் லூயிஸ் நாகை நி, பிப்ரவரி 16 செவ்வாய் கிழமை அன்று ஹரியானா, ஒடிசா, … Read more