தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் :5 இடங்களில் திமுக முன்னிலை..!

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலின் தபால் வாக்குகலும் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 22 தொகுதிகளில் திமுக 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதன் படி திருவாரூர், தஞ்சை, ஆம்பூர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.இதே போல்  மக்களவை தேர்தலிலும் திமுக  31 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
kavitha

Leave a Comment