,

7300 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் பெரம்பலூரில் முன்னிலை!

By

மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங் களாக தேர்தல் நடைபெற்றது.மேலும் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக் கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் 7300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் .

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் பாரிவேந்தர் 15,244 வாக்குகளும் , என் .ஆர் சிவபதி 7944 வாக்குகளும் பெற்று உள்ளனர்.

DINASUVADU

Dinasuvadu Media @2023