நடிகை மீரா மிதுனுக்கு திருமணமாகிட்டா?

நடிகை மீரா மிதுனுக்கு திருமணமா? நடிகை மீரா மிதுன்  தமிழ் சினிமாவில்,

By leena | Published: Feb 22, 2020 07:32 AM

நடிகை மீரா மிதுனுக்கு திருமணமா? நடிகை மீரா மிதுன்  தமிழ் சினிமாவில், 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் நெற்றியில் குங்குமத்துடன், கழுத்தில் மஞ்சள் தயிருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள், மீரா  மிதுனுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
View this post on Instagram
 

Wife of Mr. Actor ?? #shooting #inprogress #movie #padam #heroine #hero #wife ✨

A post shared by Meera Mitun (@meeramitun) on

Step2: Place in ads Display sections

unicc