,

மகத் மனைவிக்கு முத்தமிட்ட தாம் தூம் பட நடிகை!

By

மகத் மனைவிக்கு முத்தமிட்ட ராய்லட்சுமி.

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் மகத்திற்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரையுலக பிரபாலங்கள் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, ராய்லட்சுமி மகத் மனைவிக்கு முத்தமிட்டவாறு ஒரு புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Meri pyari pretty dhulhan ???? so happy for u darling ! Mrs Prachi Mahat Ragvendra ???? wow sounds new and strong !????was waiting for this day ????god bless u ???? happy married life behen ????lots of love muahhh ????????????

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Dinasuvadu Media @2023