12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான பட்டாஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.