12 :ராசிகாரர்களுக்கும் இன்றைய ராசி பலன்..!!

இன்று 26.10.2018 இன்றைய ராசிபலன்கள் 12 ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கு…
மேஷ ராசிகாரர்களுக்கு :

இன்று நீங்கள் கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வந்து சேருகின்ற நாள். குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும். நீங்கள் திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படியே நடைபெறும். உங்கள் தொழில் முயற்சியில் இன்று வெற்றி கிடைக்கும்.
ரிஷப  ராசிகாரர்களுக்கு :

இன்று உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். ரிஷப ராசிகாரர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும்.உடல் ஆரோக்கியம் கருதிச் சிறிது செலவிடும் சூழ்நிலை உண்டு.இன்று கடிதப் போக்குவரத்து உங்களின் கவலையைப் போக்கும்.
மிதுன ராசிகாரர்களுக்கு :  

இன்று நீங்கள் நல்லவர்களின் தொடர்பால் நலம் காணுகின்ற நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.மேலும் விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடுகின்ற தருணம்.உங்களுக்கு  அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.
கடக ராசிகாரர்களுக்கு :

இன்று உங்களுக்கு அதிகாலையிலே வரும் அலைபேசி தகவல் நல்ல ஆனந்தம் தரும் நாள். மேலும் புதிய ஒப்பந்தங்கள் உங்களின் மகிழ்ச்சியைக் கூட்டும்.இன்று பணத்தேவைகள்  பூர்த்தியாகி கல்யாண வயதில் உள்ள கடகராசிகாரர்களுக்குவரன்கள் வந்து வாயிற்கதவைத்தட்டும்.
சிம்ம ராசிகாரர்களுக்கு :

இன்று உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் நாள். உங்களின் பணவரவு திருப்தி தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொல்லை கொடுத்த எதிரிகள் விலகுவர்.தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள்.இன்று நூதனப் பொருட்கள் சேர்க்கை உங்களுக்கு உண்டு.
கன்னி ராசிகாரர்களுக்கு :
     
கன்னி ராசிகாரர்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நாள்.இன்று உங்களுக்கு கூடுதல் விரயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திருபம்பி வந்து சேரும். இன்று குழப்பங்கள் அதிகமாகும். இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
துலாம் ராசிகாரர்களுக்கு :

இன்று உங்களுக்கு  மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். பணியாட்களால் தொல்லை உண்டு. இதுவரை சேர்த்த சேமிப்பு கரையும். பிள்ளைகளது குணமறிந்து செயல்படுவது நல்லது.
விருச்சக ராசிகாரர்களுக்கு :

இன்று நீங்க்கள் சந்திப்பவர்களால் சந்தோ‌ஷம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகி ஒடுவார்கள். குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவம் இன்று நடைபெறலாம். கொடுக்கல்–வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும்.
தனுசு ராசிகாரர்களுக்கு :

இன்று உங்களுக்கு பெருமைகள் வந்து சேருகின்ற நாள். எதையும் சாமர்த்தியமாக பேசி உங்களின் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். செய்யும் தொழிலில் லாபம் கிட்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நன்கு முடிவடையும்.
மகர ராசிகாரர்களுக்கு :

இன்று உங்களின் நட்பு வட்டாரத்தால் நல்ல காரியம் நடைபெறுகின்ற நாள். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். மேலும் மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கரைந்த கொ/ண்டிருக்கும் சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள்.
கும்ப ராசிகாரர்களுக்கு : 

இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். சிக்கனத்தைக் மேற்கொள்ள முயற்சிப்பீர்கள்.இன்று காவல்துறை சம்பந்தப்பட்ட செயல்களில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகன்று விடும். பக்கத்து வீட்டாரின் பகை மாறுகின்ற சூழல் உருவாகும்.
மீன ராசிகாரர்களுக்கு :

இன்று உங்களின் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதுகின்ற நாள். நீங்கள் திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கின்ற நாள். பலன்தரும் விதத்தில் பயண வாய்ப்புகள் வந்து கைகூடும். அலங்காரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் மேலோங்கும்.
மேலும் ஆன்மீக (ம)ஜோதிட தகவலுக்கு DINASUVADU டன் இணைந்திருங்கள்
 
 

kavitha

Recent Posts

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

2 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

2 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

2 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

2 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

3 hours ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

3 hours ago