கடன்வட்டி தள்ளுபடி:- SBI அசத்தல் அறிவிப்பு!

பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன்கள் மீதான வட்டியை 0.25% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது குறித்து SBI வங்கி ₹75 லட்சத்திற்கு மேல் வீட்டுக்கடன் பெறுவோர்களுக்கு 0.25% வட்டி தள்ளுபட்டி பெறலாம் என்றும் கடன் கேட்பவரின் சிபில் மதிப்பெண்களுக்கு தக்க இவ்வட்டி தள்ளுபடி சலுகையானது வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

மேலும் யோனோ செயலி மூலமாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் அனைத்து வீட்டுக்கடன்களுக்கும் கூடுதலாக 0.05% வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.



author avatar
kavitha