29 C
Chennai
Monday, July 26, 2021

மாணவர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் வகுப்பு! செல்போன் வாங்கி கொடுக்க மறுத்ததால் மாணவன் தற்கொலை!

மாணவர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் வகுப்பு.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர், அய்யனார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் கூலி தொழில் செய்து வரும் நிலையில், இவருக்கு 10- ம் வகுப்பு பயிலும் மகன் ஒருவன் உள்ளான். கொரோனா அச்சுறுத்தலால் ஆன்லைன் மூலம் வகுப்பு  , முருகப்பெருமாளுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்பு நடைபெற்றுள்ளது.

ஆனால், ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள அவரிடம் செல்போன் இல்லாத நிலையில், அவரது தந்தையிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை பணமில்லை எனக்  கூறியதால், மனமுடைந்த முருகப்பெருமாள், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

Latest news

Related news