துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி....

துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி....

தமிழக துணை முதல் அமைச்சரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளருமான முன்னாள் முதல்வர் இந்நாள் துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஓ. பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை முடிந்த பிறகு இன்று மதியம் அல்லது மாலை துணை முதல்வர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.  ஏற்கனவே, கடந்த மே 25 ஆம் தேதி பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ . பன்னீர் செல்வம் அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக "என் தோழி".!
7,801 வைரக்கற்களால் வடிவமைத்தமோதிரம்.! கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை அதிபர்.!
திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.!
9-வது நாள் நவராத்திரி விழா.! ஏழுமலையானுக்கு காணிக்கையாக 12.48கோடி ரூபாய்.!
#IPL2020: டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு ! சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள்
மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான்.! அனிதாவை வறுத்தெடுக்கும் உலகநாயகன்.! 
பண்டிகை காலங்களில் படம் வெளியாவதில் அரசு தடை இல்லை - கடம்பூர் ராஜூ
#HeavyRain: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.1.21லட்சம் அபராதம்.! டெல்லி அரசு அதிரடி.!
ஹைதராபாத் உழவர் சந்தைகளில்ஒரு கிலோ வெங்காயம் ரூ .35க்கு விற்பனை.!