சமூக வலைதளங்களை கலக்கும் தர்பார் ஃபர்ஸ்ட்லுக்!படக்குழு பற்றிய விவரம் வெளியீடு!

ரஜினிகாந்தின் புதிய  படத்திற்கு தர்பார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  அடுத்து மீண்டும் லைகா நிறுவனத்துடன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.இந்த படத்தின் நடிகை, நடிகர்கள் விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பு அடங்கிய முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு தர்பார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி கதாபாத்திரம் போலீஸ்  என்பது போஸ்டரில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளை செய்ய உள்ளார்.

மேலும் இப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என போஸ்டரில் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை கண்ட ரசிகர்கள், இந்த பொங்கல் பேட்ட , அடுத்த பொங்கல் தர்பார் என கொண்டாடி வருகின்றனர்.

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

1 hour ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

2 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

2 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

2 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

2 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

3 hours ago